About us

About us

International Human Rights Protection Council (NGO) primary aim is to create Awareness among the public about the Human Rights. Added to it, is also extensively involved in protecting the Safety of the Minorities, ethnicity, diversity, abolish untouchables, Women’s Rights, bonded labour children, women, corruption of India.

It also engaged in Environmental Safety from all kinds of threats like Air, Water, Land, Flora & Fauna.

To create Skill Development among the Rural Youth,  Students and form Women Wing, Workers Wing, Engineer Wing, Lawyer Wing, Teacher Wing, Doctor Wing to promote Human Rights. Functionaries will also be created in the District Level.

We also coordinate between the Government Agencies for the public to reach the benefits.

Also will be a bridge in connecting between the Police force and Human Rights Court of Law.

ACTIVITIES : 

To help the people those who involved in Civil cases to get final Verdict.

To help Dowry Harassment victims to deliver Justice through law.

To get the punishment for real culprits under the Law.

To get severe punishment for  untouchability, Caste, Women Harassment, Child Labour and Slavery under respective Law.

To do  relief work due to Natural Calamities, Riots and Manmade destructions.

To help women to organize Self Help Groups in order to create employment and lift their livelihood.

To interfere in Police – Jail Department, Judicial if the Human Rights violation happen.

To solve Women problems through Women Police Station under the Law.

To render Counselling for the depressed, suicidal and motivate them the importance of  Life.

 

கொடி

(1) நீலம் – நீலப் புரட்சி – கடல்

(2) வெள்ளை – வெண்மை புரட்சி – பால்

(3) பச்சை – பசுமை புரட்சி – விவசாயம்

மேல்பாகம் கொடியில் நீல நிறமும், நடுபாகத்தில் வெள்ளை நிறமும், கொடியின் அடிப்பாகத்தில், பச்சை நிறமும் காணப்படும். கொடியின் இடது முனை கம்பத்தில் பிணைக்கப்படும்.

கொடியின் அளவு :

நீள வாக்கில் 3 பாகம், அகல வாக்கில் 2 பாகம் கொண்டதாகும்.

நீல நிறம்

இந்தியாவின் 75% சதவீதம் கடலால் சூழ்ந்துள்ளது. ஆகவே, மீன் பிடித்தல், பதப்படுத்துதல், ஏற்றுமதி  செய்தல் உள்ளூர் சந்தையில் மீன் கிடைக்கச் செய்தல் இதன் மூலம் வேலை வாய்ப்பை பெருக்குவதோடு, நாட்டின் அந்நியச் செலவாணியைப் பெருக்க பாடுபடுதல் வேண்டும். கடல் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்.

வெள்ளை நிறம் :

வெள்ளை நிறம் என்பது வெண்மைப் புரட்சியைக் குறிக்கும் இதன் மூலம் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் பால் பொருட்களை பெருகச் செய்யப் பாடுபடவேண்டும்.

பச்சை நிறம் :

பச்சை நிறம் என்பது பசுமைப் புரட்சியைக் குறிக்கும்,  இந்தியாவின் முதன்மைத் தொழிலாகிய விவசாயத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர பாடுபட வேண்டும்.

இம் மூன்று புரட்சிகளின் வாயிலாக இந்திய மக்களின் பொருளாதாரம் மேம்படவும், ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணியை அதிகரிக்க பாடுபடவேண்டுமென்பதையும், மேலும்  நாடு, இனம், சாதி, மதம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் ஏற்றதாழ்வு இல்லாமல் எல்லா உரிமைகளும், நன்மைகளும், அனைவருக்கும் சமமாகக் கிடைக்கப் பாடுபடுவதை இக்கொடி குறிக்கும்.