Benefits

அணிகள் – பயன்கள் :

சமூகத்தில் தொழிலாளர் நலன், பெண்கள் நலன், குழந்தைகள் நலன், ஊடக நலன் போன்றவற்றின் நலன்களை கருத்தில் கொண்டு கீழ்கண்ட அணியில் உள்ளவர்கள் சமூக சேவைகளில் பங்கெடுக்கவும், பல வகையான அணிகள் உருவாக்கப்பட்டு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.

அணியின் வகைகள் :

  1. தொண்டர் அணி
  2. மகளிர் அணி
  3. இளைஞர் அணி
  4. வழக்கறிஞர் அணி
  5. ஊடக அணி
  6. தொழிலாளர்கள் அணி
  7. விவசாய அணி
  8. மீனவர் அணி
  9. சிறுபான்மையினர் அணி
  10. வியாபாரிகள் அணி
  11. மருத்துவர்கள் அணி
  12. மாணவர் அணி

ஒவ்வொரு அணிக்கும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவையாவன  தலைவர், செயலாளர்,   பொருளாளர், அமைப்புச் செயலாளர், ஒருங்கிணைப்பாளர் ஆகிய ஐந்து  பதவிகளில் பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டும்.