Home


அகில உலக மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் (NGO)

 (Reg. No.143/2014)

 Serve – Save – Sacrifice

(தொண்டு செய்   –   பாதுகாப்பு செய்   –     தியாகம் செய் )
கொள்கைகளும் – குறிக்கோளும் – சட்டதிட்டங்களும்

குறிக்கோள்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய மக்கள் அனைவரும் சமம், மதம், இனம் மொழி, கலாச்சாரம், ஜாதி, க ல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சட்டத்தின் முன் அனைவரும் சமம். அரசு உதவிகள் அனைவருக்கும் நிர்ணயித்த அளவு கிடைக்கப்பாடுபடுவது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முழு நம்பிக்கையும், பற்றுருதியும் கொண்டு சமதர்மம், சமயச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய லட்சியங்களில் முழு ஈடுபாடும், பற்றும் கொண்டு இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை அஹிம்சை வழியில் கட்டிக் காப்பது என்பது இக் கூட்டமைப்பின் குறிக்கோள் ஆகும்.

அமைப்பின் பெயர் “The  International Human Rights Protection Council” (அகில உலக மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் (NGO)